ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் புதன்கிழமை (18) இரவு 8.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார்.
குறித்த விசேட உரை அனைத்து தொலைக்காட்சி மற்றும் மற்றும் வானொலி அலைவரிசைகளின் ஊடாக ஒலி / ஒளிபரப்படும் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
