நாட்டில் 20 முதல் 30 வயது பிரிவினருக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று முதல் மாவட்ட மட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது – என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
முன்னதாக 18 வயது முதல் என சுகாதார தரப்பால் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், 20 வயது முதல் என சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.