” வரிசை யுகத்துக்கு முடிவுகட்டி, நாட்டின் பொருளாதாரம் மீட்டெடுக்கப்படும்.” – என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
” 70 களில் வரிசை யுகம் ஏற்பட்டது. திறந்த பொருளாதாரக் கொள்கை ஊடாக 77 இல் அதனை முடிவுக்குகொண்டுவந்தோம். நான் பிரதமரானபோது சரிந்திருந்த பொருளாதாரம் மீளெழுச்சி பெற்றது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பிறகும் அதனை செய்வேன். எனவே, பொருளாதார சவாலை வெற்றிகொள்ள முடியும். அதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.” – என்றார்.