நாட்டில் மேலும் 191 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இன்று மாத்திரம் 502 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 44 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இவர்களில் 36 ஆயிரத்து 717 பேர் குணமடைந்துள்ளனர்.
2 ஆவது அலைமூலம் ( பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 40 ஆயிரத்து 628 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.










