2022 இல் முதல் நாளிலே விலை அதிகரிப்பு!

50 கிலோ சீமெந்து பொதியின் விலை இன்று முதல் 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு சீமெந்து நிறுவனங்கள் இது தொடர்பான அறிவிப்பை விடுத்துள்ளன.

இதன்படி சீமெந்து பொதியொன்றின் புதிய விலை 1,375 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது

தற்போது இறக்குமதி செய்யப்படும் சீமெந்து பொதியின் விலையானது, உள்ளுர் சீமெந்து பொதியின் விலையை விடவும் 100 ரூபா அதிகமாகும். இறக்குமதி செய்யப்படும் சீமெந்து பொதியின் விலை 1,475 ரூபாவாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles