2022 இல் தரம் ஒன்றுக்கு பாடசாலைகளுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கால எல்லை ஆகஸ்ட் 07 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் இன்று இந்த தகவலை வெளியிட்டார்
முன்னதாக ஜுலை 31 ஆம் திகதிவரை காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.