2024 இற்கான விடுமுறை வர்த்தமானி வெளியீடு!

2024 ஆம் ஆண்டிற்கான பொது மற்றும் வங்கி விடுமுறையின் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

பிரதமர் தினே குணவர்த்தவினால் குறித்த  விடுமுறை  வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி 2024 ஆம் ஆண்டில்  25  நாட்கள் பொது மற்றும் வங்கி விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles