நாட்டில் 2020 இல் இருந்து இதுவரை 209 வைத்தியர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இவர்களில் மூவர் உயிரிழந்துள்ளனர் எனவும் வைத்தியர்கள் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன், ஆயிரத்துக்கும் மேற்பட்ட தாதியர்களும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர்களில் மூவர் உயிரிழந்துள்ளனர் எனவும் தாதியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதேபோல 31 பொது சுகாதார அதிகாரிகளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
