21ஆவது திருத்தத்தை சமர்ப்பிக்காவிட்டால் இராஜினாமா செய்வதாக ஹரின் பெர்னாண்டோ அறிவிப்பு

21ஆவது அரசியலமைப்பு திருத்தம் இன்று(23) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படாவிட்டால், தாம் அமைச்சர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாக சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இன்று(23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் தமது நிலைப்பாட்டினை குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles