’21/4 தாக்குதலை பயன்படுத்தி பொருளாதாரத்தை சீர்குலைக்க சதி’

ஏப்ரல் 21 தாக்குதலைப் பயன்படுத்திக் கொண்டு நாட்டில் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் செயற்பாட்டில் குழுவொன்று இயங்கி வருவதாக வௌிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்  தலைமையத்தில் இன்று (30) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அர் இதனைக் கூறினார்.

Related Articles

Latest Articles