22 வயது இளைஞன் கஞ்சா போதைப்பொருளுடன் பசறை பொலிஸாரால் கைது!

பசறை படல்கும்புர வீதியின் கமவெல பகுதியில் 3000 மில்லிகிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று மாலை பசறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கமவெல சந்தியில் பொலிஸாரின் அமைக்கப்பட்டுயிருந்த சோதனை சாவடியில் சோதனையில் ஈடுப்பட்டிருந்த பொலிஸாரினால் குறித்த வீதியின் ஊடாக சென்றுகொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றை மறித்து சோதனைக்கு உட்படுத்திய போது முச்சக்கர வண்டி சாரதியின் கால்சட்டை பையில் வைத்திருந்த கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .

அத்தோடு பதுளை கந்தகொல்ல பகுதியை சேர்ந்த 22 வயதுடைய சந்தேக நபர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, கஞ்சா படல்கும்புர பகுதியில் இருந்து கொண்டு வந்ததாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. சந்தேக நபர் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles