225 எம்.பிக்களும் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்க வேண்டும் – ரோசி கோரிக்கை

” 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க வேண்டும்.” – என கோரிக்கை விடுத்துள்ளார் கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்க.

” சர்வக்கட்சி அரசமைப்பதற்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். நாட்டை மீட்டெடுப்பதே இதன் பிரதான இலக்கு. எனவே, கட்சி அரசியலைக் கைவிடுத்து, அனைத்து எம்.பிக்களும் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்க வேண்டும்.

நாளை குறித்து சிந்தித்து இன்றைய நாளை தொலைத்துவிடக்கூடாது.” – எனவும் ரோசி சேனாநாயக்க குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles