24 நாட்களுக்குள் 88 ஆயிரத்துக்கு மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை

2023 ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம்வரை இந்தியாவில் இருந்து ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 247 சுற்றுலா பயணிகள் இலங்கை வருகை தந்துள்ளனர்.

இக்காலப்பகுதியில் ஜேர்மனில் இருந்து 61 ஆயிரத்து 623 சுற்றுலா பயணிகளும், பிரான்சில் இருந்து 41 ஆயிரத்து 243 பேரும், சீனாவில் இருந்து 39 ஆயிரத்து 186 பேரும் ஆஸ்திரேலியாவில் இருந்து 37 ஆயிரத்து 743 பேரும் இலங்கை கந்துள்ளனர்.

அத்துடன், இம்மாதம் கடந்துள்ள 24 நாட்களில் மாத்திரம் 88 ஆயிரத்து 883 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை தந்துள்ளனர்.

Related Articles

Latest Articles