செம்மணியில் இதுவரை 240 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!

யாழ்ப்பாணம்- செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து நேற்று மனித எலும்புக்கூடு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாவது கட்ட அகழ்வின் நான்காவது நாள் அகழ்வுப் பணி நேற்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, பதின்ம வயதுடையவரது என சந்தேகிக்கப்படும் மனித எலும்புக்கூடு ஒன்று அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கறுப்பு நிறத்தில் வித்தியாசமான மண் படுக்கை அரிந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட போது, அதிலிருந்து நாணயக் குற்றி ஒன்றும் அடையாளம் காணப்பட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 241 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டு அவற்றில் 240 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இன்று ஐந்தாவது நாளாக அகழ்வுப்பணி இடம்பெறுகிறது. இன்று மதியம் வரை இந்தப் பணிகள் முன்னெடுக்கப்படும் என முன்னெடுக்கப்பட்டன.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles