25 நிமிடங்களில் உயிர் பிழைத்தேன்: பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் பகீர் தகவல்

கடந்த வருடம் தனது பதவி நீக்கத்துக்கு காரணமான மாணவர் புரட்சியின் போது, தன்னையும் தனது சகோதரி ரெஹானாவையும் கொல்ல சதி நடந்ததாக பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றஞ்சாட்டியுள்ளார்.

பங்களாதேஷின் அவாமி லீக் கட்சி, ஹசீனாவின் முகநூல் பக்கத்தில் வெளியிட்ட ஆடியோவில் ஷேக் ஹசீனா இந்தக் குற்றச்சாட்டினை வைத்துள்ளார்.

“நானும், ரெஹானாவும் உயிர் பிழைத்தோம். வெறும் 20 – 25 நிமிடத்தில் மரணத்தில் இருந்து தப்புpனோம். கடந்த ஆண்டு நடந்த கொலை முயற்சி, முதல் முறையாக நடந்தது இல்லை. எனது வாழ்க்கையில் என்னைக் கொல்வதற்கு பல முறை சதி நடந்திருக்கிறது.” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பங்களாதேஷில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் நடந்த மாணவர் புரட்சியால் ஹசீனா பிரதமர் பதவியில் இருந்து விலக கட்டாயப்படுத்தப்பட்டார்.

மாணவர்களின் போராட்டாத்தின் தீவிரத்தால், 2024 ஆகஸ்ட் 5ஆம் திகதி ஷேக் ஹசீனா பங்களாதேஷில் இருந்து தப்பி வந்து இந்தியாவில் தஞ்சமடைந்தார். அவர் பதவி விலக மறுத்த நிலையில் நடந்த போராட்டத்தில் 600 பேர் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles