3 மாதங்களில் 695 எச்ஐவி தொற்றாளர்கள் அடையாளம்!

நாட்டில் கடந்துள்ள 3 மாதங்களில் மாத்திரம் 695 எச்ஐவி தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தரவுகள் தெரிவிக்கின்றன.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இது 14 வீத அதிகரிப்பாகும்.
கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

 

Related Articles

Latest Articles