3 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு!

லங்கா சதொச மூன்று அத்தியாவசிய பொருட்களின் விலையை இன்று முதல் குறைத்துள்ளது.

எனவே, பொருட்களின் திருத்தப்பட்ட விலைகள் பின்வருமாறு:

கீரி சம்பா அரிசி 1 கிலோ:குறைக்கப்பட்டது – ரூ. 10

புதிய விலை – ரூ. 215

பெரிய வெங்காயம் 1 கிலோ:குறைக்கப்பட்டது – ரூ. 16

புதிய விலை – ரூ. 199

425 கிராம் டின்  மீன்:குறைக்கப்பட்டது – ரூ. 35

புதிய விலை – ரூ. 495

Related Articles

Latest Articles