3 நாட்களுக்கு எரிபொருள் வரிசையில் நிற்க வேண்டாம்!

” இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் அடுத்த இரு வாரங்களுக்குள் 3 எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளன. எனவே எதிர்வரும் 3 நாட்களுக்கு அநாவசியமாக எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கருகில் வரிசைகளில் நிற்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.”

இவ்வாறு வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Articles

Latest Articles