” இனிவரும் நாட்களில் இந்நாட்டை நீண்ட காலத்துக்கு மூடிவைக்க வேண்டிய நிலைமை ஏற்படுமாயின், நாட்டிலுள்ள அனைவரும் மிகவும் அர்ப்பணிப்புடன் செயலாற்ற தயாராக வேண்டும்.” – என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.
அத்துடன், 30 வயதுக்கு மேற்பட்டவர்களில் இதுவரை 98 வீதமானோருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. அவர்களில் 43 வீதமானோர் இரண்டாவது அலகு தடுப்பூசியையும் பெற்றுள்ளனர். செப்டம்பர் 10 ஆம் திகதிக்குள் 100 வீதமானோருக்கு 2ஆவது அலகு தடுப்பூசியையும் வழங்ககூடியதாக இருக்கும்.
நாட்டு மக்களுக்கு இன்றிரவு ஆற்றிய விசேட உரையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முழுமையான உரை வருமாறு,



















