31ஆம் திகதி விசேட அரச விடுமுறை- மதுபான நிலையங்களுக்கும் பூட்டு

காலஞ்சென்ற வெலிமிட்டியாவ குசலதம்ம தேரரின் நினைவாக எதிர்வரும் 31 ஆம் திகதி துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும்  மூடப்படுமென கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles