4 வயது சிறுவனுக்கு ‘பியர்’ வழங்கிய இளைஞன் கைது (Video)

4 வயது சிறுவன் ஒருவருக்கு ‘பியர்’ அருந்துமாறு வற்புறுத்தி அதனை வழங்கிய 25 வயதுடைய இளைஞர் ஒருவர் இன்று பெலியகொட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுவன் பியர் அருந்தும் காணொளி சமூகவலைத்தளங்களில் வெளியாகியிருந்தது. இந்நிலையிலேயே இன்று கைது இடம்பெற்றுள்ளது.

குறித்த நபருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

r

Paid Ad
Previous articleகம்பஹாவில் 575 – கொழும்பில் 339- பதுளையில் 73 பேருக்கும் நேற்று கொரோனா
Next articleஇலங்கைத் தொடருக்கான இந்திய அணி தலைவராக தவான்