அதிபர் தரம் III மூன்றுக்கான நியமனம் எதிர்வரும் நவம்பர் மாதம் 04ம் திகதி வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாசலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.
” நாடு முழுவதிலும் 4,715 பேருக்கு இந்த நியமனம் வழங்கப்பட உள்ளது.” – எனவும் அவர் கூறினார்.
