5 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

லங்கா சதொசவில் 5 அத்தியவசிய பொருட்களின் விலை குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் நெத்தலியின் விலை 200 ரூபாவினாலும், கோதுமை மாவின் விலை 96 ரூபாவினாலும், வௌ்ளை சீனியின் விலை 22 ரூபாவினாலும், பருப்பின் விலை 17 ரூபாவினாலும் மற்றும் உள்நாட்டு மீனின் விலை 105 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles