நாட்டில் மேலும் ஆயிரத்து 304 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 450 ஆக அதிகரித்துள்ளது. 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். 96 ஆயிரத்து 478 பேர் குணமடைந்துள்ளனர்.
April 30 – 1,662
April 29 – 1,531
April 28 – 1,466
April 27 – 1,111
April 26 – 997
April 25 – 793
April 24 – 895
April 23 – 969
April 22 – 672
