நாட்டில் மேலும் 343 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.
இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 68 ஆயிரத்து 193 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 62 ஆயிரத்து 594 பேர் குணமடைந்துள்ளனர்.
2 ஆவது அலைமூலம் ( பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 64 ஆயிரத்து 192 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.










