7 லட்சத்துக்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற்று விஜித சாதனை

நாடாளுமன்ற தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் களமிறங்கிய அமைச்சர் விஜித ஹேரத் 7 லட்சத்து 16 ஆயிரத்து 715 விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.

இலங்கை அரசியல் வரலாற்றில் பொதுத்தேர்தலில் வேட்பாளர் ஒருவர் பெற்ற அதிகூடிய விருப்பு வாக்காக இது அமைந்துள்ளது.

கடந்த பொதுத்தேர்தலில் மஹிந்த ராஜபக்ச 5 லட்சத்துக்கு மேற்பட்ட விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்தார்.

அதேவேளை, கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட பிரதமர் ஹரினி, ஆறு லட்சத்து 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.

Related Articles

Latest Articles