8 மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

கடும் மழையுடனான சீரற்ற காலநிலையையடுத்து நாட்டில் எட்டு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி, மாத்தறை, கேகாலை, களுத்துறை, மாத்தறை, அம்பாந்தோட்டை, கண்டி உள்ளிட்ட 8 மாவட்டங்களின் 30 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கே மண் சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

அதேவேளை, நாட்டில் பல பகுதிகளில் இன்றும் மழை பெய்யவுள்ளது.

Related Articles

Latest Articles