9ஆவது நாளாகவும் தொடர்கிறது போராட்டம்- பல்வேறு தரப்பில் இருந்தும் ஆதரவு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலி முகத்திடலில் கடந்த 09 ஆம் திகதி இளைஞர்களால் தன்னெழுச்சியாக ஆரம்பிக்கப்பட்டிருந்த போராட்டம்   இன்று 9ஆவது நாளாகவும் தொடர்கின்றது.

இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த  போராட்டத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் ஆதரவு வழங்கப்பட்டு வருகின்றது.

Related Articles

Latest Articles