தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ. 1700 வழங்க கம்பனிகள் மறுத்தால் அடுத்த கட்டம் என்ன?

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா வழங்குவதற்கு பெருந்தோட்ட நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரிய முடிவை எடுப்பார் – என்று தொழில் அமைச்சர் மனுச நாணயக்கார தெரிவித்தார்.

தோட்டத் தொழிலாளர்களின் நலனைக்கருதியே ஜனாதிபதியின் முடிவு அமையும் எனவும் அவர் கூறினார்.

“ 2020 ஆம் ஆண்டிலேயே பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கப்பட்டது. தற்போது 4 வருடங்கள் கடந்துவிட்டன. எனவே, தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு அவசியம். கூட்டு ஒப்பந்த முறைமைக்கு மீண்டும் வருமாறு அழைப்பு விடுத்தேன்.

அதற்கு நிறுவனங்கள் உடன்படவில்லை.அதன்பின்னரே சம்பள நிர்ணயசபை கூட்டப்பட்டது. அடிப்படை நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா கோரப்பட்டுள்ளது. இதனை வழங்குவதற்கு முதலாளிமார் சம்மேளனம் இன்னும் இணக்கம் தெரியவில்லை.” – எனவும் அமைச்சர் கூறினார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles