பஸ் கட்டணம் 5 வீதத்தால் குறைப்பு

எதிர்வரும் முதலாம் திகதி முதல் பஸ் கட்டணங்களை 5 வீதத்தால் குறைக்க பஸ் சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

போக்குவரத்து அமைச்சில் இன்று (28) நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பஸ் சங்கங்களை சேர்ந்தவர்களும் தேசிய போக்குவரத்து ஆ​​ணைக்குழுவின் அதிகாரிகளும் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றியிருந்தனர்.

புதிய பஸ் கட்டண திருத்தத்தின் பிரகாரம், குறைந்தபட்ச பஸ் கட்டணமாக 28 ரூபா அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles