லங்கா ப்ரீமியர் லீக் இருபதுக்கு இருபது அங்குரார்ப்பண தொடர் இறுக்கமான சுகாதார நடைமுறைகளுடன் இன்று ஆரம்பமானது.
முதல் போட்டியில் கொழும்பு கிங்ஸ் மற்றும் கண்டி டஸ்கர்ஸ் ஆகிய அணிகள் இன்றிரவு ஹம்பாந்தோட்டை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மோதவுள்ளன.