” நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் எம்மைவிட்டு சென்றிருந்தாலும், எம்மை பலப்படுத்துவதற்கு மதியுகராஜா வந்துள்ளார்.” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்தார்.
நாவலப்பிட்டியவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.