மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள தனியார் தோட்டமொன்றிலிருந்து சிறுத்தைக் குட்டியொன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.
தோட்ட தொழிலாளர்கள் சிலர் வழங்கிய தகவலின் பிரகாரமே சிறுத்தைக் குட்டி மீட்கப்பட்டுள்ளது.
நல்லத்தண்ணி வனத்துறை அதிகாரிகளுக்கு அறிவித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வனத்துறை அதிகாரிகள் வந்து சிறுத்தைக் குட்டியை மீட்டுள்ளனர்.
மஸ்கெலியா நிருபர்.