நாடளாவிய ரீதியில் உள்ள சகல பாடசாலைகளுக்கும் இன்று (20) வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு தேர்தல் திணைக்களம் விடுத்துள்ள கோரிக்கையின் பிரகாரமே இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பாடசாலைகள் செப்டம்பர் 23 ஆம் திகதி மீள திறக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
