
நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்துக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சுகள்
1. புத்தசாசனம், மத மற்றும் கலாசார அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் ஊடகத்துறை.
2. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து.
3. பொதுமக்கள் பாதுகாப்பு.
4. வெளிவிவகாரம்.
5. சுற்றாடல், வனஜீவராசிகள், வன வளங்கள், நீர் வழங்கல், பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள்.
6. கிராமிய மற்றும் நகர அபிவிருத்தி, வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை.
