இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டித் தொடரில் இன்று நடைபெற்ற முதலாவது போட்டியில் இலங்கை அணி 49 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. 214 ஓட்டங்களுக்குள் இலங்கை அணி சகல விக்கெட்டுகளையும் இழந்தது. அணித்தலைவர் சரித் அசலங்க சதமடித்து அசத்தினார்.
பதிலெடுத்தாடிய ஆஸ்திரேலிய அணி ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 165 ஓட்டங்களைப் பெற்றது. இரு அணிகளுக்கும் இடையிலான 2ஆவது ஒருநாள் போட்டி பெப்ரவரி 14 ஆம் திகதி நடைபெறவுள்ளது.