தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்ய கோரும் பிரேரணைக்கு ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவு

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவிநீக்கம் செய்வதற்குரிய பிரேரணைக்கு ஆதரவளிக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த அறிவிப்பை விடுத்தார்.

Related Articles

Latest Articles