ஜனநாயகத்தை நாம் பாதுகாக்க வேண்டும். எனவே, ஜனநாயக விரோத செயற்பாடுகளை தடுக்க ஓரணியில் திரள்வோம் என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்து கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.










