ஈரானில் உள்ள தீவை கைப்பற்ற முயற்சி: உளவுப் பிரிவு எச்சரிக்கை!

ஈரான் நாட்டுக்குச் சொந்தமான தீவு ஒன்றைப் எதிரி நாடுகள் ஆக்கிரமிக்கத் திட்டமிடுவதாகக் கிடைத்துள்ள உளவுத்துறைத் தகவல்கள் மத்திய கிழக்கில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளன.

இதற்கு உடந்தையாக இருக்கும் அண்டை நாடுகளின் முக்கியக் உட்கட்டமைப்புகள் மீது கடுமையானத் தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் நாடாளுமன்றச் சபாநாயகர் பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.

அதே நேரத்தில், ஈரான் தனது தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும், இல்லையெனில் முன்னெப்போதும் இல்லாத அடக்குமுறையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அமெரிக்க வெள்ளை மாளிகை மிரட்டல் விடுத்துள்ளது.

இந்தப் போர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், அமெரிக்கா ஆயிரக்கணக்கான வான்வழித் தாக்குதல் படைவீரர்களையும் போர்க்கப்பல்களையும் வளைகுடாப் பகுதிக்கு விரைவாக அனுப்பி வருகிறது.

ஒருபுறம் பேச்சுவார்த்தை நடப்பதாக அமெரிக்கா கூறினாலும், மறுபுறம் இரு நாடுகளுக்கும் இடையே நேரடி ராணுவ மோதல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருவதை தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles