கம்பளை நகரில் நேற்று இரவு அதிக காற்று வீசிய காரணமாக பாடசாலை வகுப்பறை கட்டிடம் மேல் மரம் முறிந்து விழுந்துள்ளது,
கம்பளை சாஹிரா கல்லூரி பாடசாலையில் தரம் 1.2.மாணவர்கள் கல்வி கற்க்கும் கட்டிடம் மேல் பாரிய மரம் முறிந்து விழுந்துள்ளது,
இதனால் பாடசாலை வகுப்பறைக்கு சேதம் ஏற்ப்பட்டுள்ளது ஆறு வகுப்புகள் தற்போது அந்த இடத்தில் இருந்து அகற்றியுள்ளனர்,
மரம் முறிந்து விழுந்த காரணமாக வகுப்பறைகளுக்கு சேதம் ஏற்ப்பட்டு உள்ளது
இந்த சம்பவம் நேற்று இரவு நடந்து உள்ளது.
க. யோகா


