தீ விபத்தில் இரு மலையக சிறார்கள் பலி!

மட்டக்களப்பு நகரிலுள்ள ஹோட்டல் அறையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறார்கள் உயிரிழந்துள்ளனர்.

பதுளை, பசறை – பெல்கஹாதென்ன பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமியும், 3 வயது சிறுவன் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

தனது மனைவியின் மருத்து தேவைக்காக பிள்ளைகளோடு மட்டக்களப்புக்கு வந்ததாக உயிரிழந்த பிள்ளைகளின் தந்தை வாக்குமூலம் அளித்துள்ளார் எனக் கூறப்படுகின்றது.

மனைவியை வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர், தந்தையும், பிள்ளைகளும் மட்டக்களப்பு நகரில் உள்ள ஹோட்டலொன்றில் அறையொன்றை பெற்று தங்கியுள்ளனர்.

இந்நிலையில் பிள்ளைகளை அறையில் விட்டுவிட்டு, தந்தை ஹோட்டலின் கீழ் தளத்துக்கு சென்றுள்ளார் எனவும், இதன்போது சிறுவர்களால் அறையில் இருந்த லைட்டர் இயக்கப்பட்டிருக்கலாம் எனவும், இதனால் தீ பற்றி இருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

தீயினால் ஏற்பட்ட அதிக புகையை சுவாசித்ததால் சிறுவர்கள் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
மட்டக்களப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles