தமிழக முதல்வரின் சிறப்பு ஆலோசகருடன் இதொகா தலைவர் சந்திப்பு

தமிழக முதலமைச்சரின் சிறப்பு ஆலோசகரும், தமிழக வெற்றிக கழகத்தின் செய்தி தொடர்பாளருமான வெற்றிவேல் ராதன் பண்டிதை மரியாதை நிமித்தமாக, இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமானை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினார்.

இச்சந்திப்பின் போது, செந்தில் தொண்டமானுடனான 15 வருட கால நட்பினை நினைவு கூர்ந்தார்.

வெற்றிவேல் ராதன் பண்டித், செந்தில் தொண்டமானை சிறப்பு விருந்தினராக தமிழகம் வருமாறு அழைப்பு விடுத்தார்.

Related Articles

Latest Articles