“ இளைஞர்களை கொலைசெய்துவிட்டு, இளைஞர்களின் வாழ்க்கையை நாசமாக்கிவிட்டு ஆட்சியை தக்கவைக்க வேண்டிய தேவை எமக்கு இருக்கவில்லை. மக்கள் பக்கம் நின்றதால்தான் அரகலயவின்போது நாம் ஒரு அடி பின்வாங்கினோம். எமது இந்த மனிதாபிமான அணுகுமுறையை பலவீனமாக கருத வேண்டாம்.”
இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
