ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோர் எதிர்வரும் 18 ஆம் திகதி பதுளை வருகின்றனர்.
தேசிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட மகளிர் அணி மாநாடு பதுளை சேனாநாயக்க மைதானத்தில் அன்றைய தினம் முற்பகல் 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
பிரதமரின் பங்கேற்புடன் நடைபெறும் இக்கூட்டத்தில் ஜனாதிபதி சிறப்புரையாற்றவுள்ளார்.
