தலவாக்கலை, பாமஸ்டன் தோட்டத்தில் இன்று (03) மதியம் மின்னல் தாக்கி நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
50 வயது மதிக்கதக்க அருட்தந்தையொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என தெரியவருகின்றது.
உயிரிழந்தவரின் சடலம் லிந்துலை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
கௌசல்யா










