இன்று மாத்திரம் 783 பேருக்கு கொரோனா – மேலும் இருவர் உயிரிழப்பு!

நாட்டில் இன்று மாத்திரம் 783 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்படி வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து ஆயிரத்து 379 ஆக அதிகரித்துள்ளது.
 
அத்துடன் கொரோனாவால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். இதன்படி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 642 ஆக அதிகரித்துள்ளது. 6 ஆயிரத்து 426 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். 

Related Articles

Latest Articles