இன்றிரவு 11 மணி முதல் நாடு முழுவதும் பயணக்கட்டுப்பாடு விதிப்பு!

இன்று  (11) முதல் அமுலாகும் வகையில் இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணிவரை நாடளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளன என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இப்பயணத்தடை மே மாதம் 31 திகதி வரை அமுலில் இருக்கும் எனவும் அவர் கூறினார். இக்காலப்பகுதியில் மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்கவேண்டும்.

Related Articles

Latest Articles