மேல் மாகாணத்தில் நேற்று ஆயிரத்து 74 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி கொழும்பு மாவட்டத்தில் 333 பேருக்கும், கம்பஹா மாவட்டத்தில் 350 பேருக்கும், களுத்துறை மாவட்டத்தில் 391 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது.