நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21 ஆம் திகதி காலை 4 மணிக்கு தளர்த்தப்படும் – என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்பின்னர் 23 ஆம் திகதி இரவு 10 மணி முதல் பயணக்கட்டுப்பாடு மீண்டும் அமுலுக்கு வரும். 25 ஆம் திகதி காலை வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டாலும் மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.
