லுணுகல பிரதேச பொது சுகாதார பிரிவிற்குட்பபட்ட பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் மாதிரி பரிசோதனை பெறுபேறுகளின் அடிப்படையில் இன்று (18/07) 21 தொற்றாளர்கள் உறுதிப்ப்படுத்தப்பட்டுள்ளதாக பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
குறித்த தொற்றாளர்களை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன.
இதேவேளை பசறை கோணக்கலை மேற்பிரிவு தோட்டத்தில் 02 தொற்றாளர்கள் உறுதிப்பட்டுள்ளதாக பசறை பிரதேச பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
நடராஜா மலர்வேந்தன்